Tuesday, June 9, 2015

Ambal Adiyal

ambal adiyal paadiya paattu
www.rupika-rupika.blogspot.com

இன்று அம்பாள் அடியாள் அவர்கள் தனது வலையிலே இயற்றி இருக்கும் பாடலை என்னால் பாடாது இருக்க இயலவில்லை.

சொற்செறிவும் பொருட்செறிவும் ஒருங்கே இணைந்த இந்த பாடல்,
ஒவ்வொரு மனிதனும் மகாத்மா ஆக வழி ஒன்றை காட்டுகின்றது என்றால்
மிகையல்ல.

அம்பாள் அடியாள் அவர்களுக்கு எனது நன்றி.

இங்கேயும் பாடல் ஒலிக்கிறது. சொடுக்கினால் கேட்கலாம்.

1 comment:

  1. வணக்கம் !

    மிக்க நன்றி ஐயா !இனிமையான தங்களின் குரோலோசையால் எனது இந்தப் பாவரிகள் சிறப்படைகின்றது!

    ReplyDelete